ஒன்லி வாக்-இன்-இன்டர்வியூ…! தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு!

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம்(TANUVAS ) Young professional-I பணிக்கான காலியிடத்தை நிரப்ப விண்ணப்பதாரர்களை அழைக்கிறது. ஒரு பணியிடம் மட்டும் உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக Walk-in-Interview க்கு செல்லலாம். ஆர்வம் உள்ளவர்கள் இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெறுங்கள்.

ALSO READ : மாதம் 1,00,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா? சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட NIRT சென்னை!

கல்வித்தகுதி : B.Sc, BVSc, M.Sc

பணியிடம் : சென்னை

சம்பளம் : Rs.30,000 per month

வயது வரம்பு : அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடவில்லை.

அப்ளிகேசன் பீஸ் : இல்லை

தேர்வு செய்யும் முறை : வாக்-இன்-இன்டர்வியூ

இன்டர்வியூ நடைபெறும் தேதி : January 19, 2024

அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் இன்டர்வியூ நடைபெறும் இடத்திற்கு செல்லவும்.

முகவரி :

Dr. S. Ramesh,
Principal Investigator & Professor and Head,
Department of Veterinary Pharmacology and Toxicology,
Madras Veterinary College,
Chennai-600007.

மேலும் TANUVAS-ன் இந்த வேலை வாய்ப்பு அறிவிப்பை தெரிந்துகொள்ள Official Notification– ஐ கிளிக் செய்யவும் .

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய TELEGRAM அல்லது WHATSAPP குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top