மாதம் 1,00,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா? சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட NIRT சென்னை!

காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனம்(NIRT) புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதில் ஆலோசகர்( Consultant) பணிக்கான காலியிடத்தை நிரப்ப உள்ளது. இந்த பதவிக்கு ஒரு இடம் மட்டும் காலியாக உள்ளதால் ஆப்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

ALSO READ : Degree முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை ! 50,925 முதல் 96,765 வரை மாத சம்பளம் தராங்களாம்!

  • NIRT சென்னையின் Consultant பணிக்கு MD,PhD பட்டம் பெற்றவர்களால் மட்டும் விண்ணப்பிக்க முடியும்.
  • ஆலோசகர் பதவிக்கு செலக்ட் ஆகும் நபர் தமிழ்நாட்டில் சென்னையில் உள்ள காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியில் சேரலாம்.
  • NIRT சென்னை இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபருக்கு மாத சம்பளம் ரூ.1,00,000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
  • அதிகாரபூர்வ அறிவிப்பின் படி வயது அதிகபட்சமாக 70 ஆக இருக்கலாம்.
  • விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணலில் கலந்து கொள்ளலாம். அதன் அடிப்படையில் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
  • Consultant வேலைக்கு அப்ளை பண்ண விண்ணப்பக்கட்டணம் செலுத்த தேவையில்லை.
  • விண்ணப்பிக்க கால அவகாசம் ஜனவரி 6,2024 முதல் ஜனவரி 29,2024 வரை தரப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான அனைத்து ஆவணங்களுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்பவும்.

அஞ்சல் முகவரி :

The Director,
ICMR-National Institute for Research in Tuberculosis,
No.1,
Mayor Sathyamoorthy Road,
Chetpet,
Chennai-600031.

NIRT வெளியிட்ட Official Notification உள்ள Application Form லிங்கை க்ளிக் செய்து இந்த வேலைக்கு அப்ளை
பண்ணுங்க.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய TELEGRAM அல்லது WHATSAPP குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top