தமிழ்நாடு அரசு வேலை! எட்டாவது / பத்தாவது படிசிருந்தாலே அப்ளை பண்ணலாம்!

Tamil Nadu Government Job! eighth and tenth standard candidates can apply TNRD Jobs

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் (TNRD) வேலை செய்ய விரும்பும் நபரா நீங்க? அப்ப இந்த அறிவிப்ப முழுசா படிங்க! ஜீப் டிரைவர், அலுவலக உதவியாளர் வேலைக்கு ஆட்கள் தேவை என புதிய அறிவிப்பு ஓன்று வந்துள்ளது. இந்த அறிவிப்பின்படி, தற்போது 39 காலியிடங்கள் உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பணி செய்ய வாய்ப்பு வழங்கப்படும்.

கல்வி தகுதி

Office Assistant : 08th

Record Clerk: 10th

Night Watchman : As Per Norms

Jeep Driver : 08th

சம்பள விவரங்கள்

Office Assistant, Record Clerk, Night Watchman : ரூ.15,700 – 58,100/-

Jeep Driver : ரூ.19,500 – 71,900/-

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் அருமையான வேலை! ஆஃப்லைனில் விண்ணப்பிக்க விரையுங்கள்!

வயது எல்லை

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை புதுக்கோட்டை ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது மற்றும் அதிகபட்சம் 37 வயதுடையவராக இருக்க வேண்டும்.

வயது தளர்வு

OBC விண்ணப்பதாரர்கள் : 3 ஆண்டுகள்

SC/ST விண்ணப்பதாரர்கள் : 5 ஆண்டுகள்

PWD (பொது) விண்ணப்பதாரர்கள் : 10 ஆண்டுகள்

விண்ணப்ப கட்டணம் : இல்லை

தேர்வு செய்யப்படும் முறை : இன்டர்வியூ

ஆர்வமுள்ளவர்கள் Official Notification லிங்கை முழுவதுமாக படித்துவிட்டு அதில் கொடுக்கப்பட்டிருக்கும் முகவரிக்கு ஜனவரி 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திடுங்கள்.

Scroll to Top