மாத ஊதியமாக 70 ஆயிரம் ரூபாய்… கரூர் வைஸ்யா வங்கியில் வேலை செய்ய ரெடியா?

கரூர் வைஸ்யா வங்கியில் வேலை

Today Velaivaippu News in Tamil 2024

வங்கியில் வேலை செய்ய ஆசையா? இதோ கரூர் வைஸ்யா வங்கியில் பணியாற்ற புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. Relationship Manager என்ற பணிக்கு ஆட்கள் தேவைப்படுகின்றனர். எந்தவொரு டிகிரி படித்தவர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அப்ளை ஆன்லைன் இணைப்பை பயன்படுத்தி கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

கரூர் வைஸ்யா வங்கியானது Relationship Manager பதவிக்கென பல்வேறு காலி பணியிடங்களை ஒதுக்கியுள்ளது. இதற்கு எழுத்து தேர்வு மற்றும் இன்டர்வியூ அடிப்படையில் பணியாளர்களை நிரப்ப உள்ளனர். இவ்வாறு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக 70 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும்.

Also Read >> NIT திருச்சியில் மாதம் ரூ.37 ஆயிரம் ஊதியத்தில் வேலை! விண்ணப்பிக்க ரெடியா…!

மேலும், இந்த வங்கி அறிவித்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புவோரின் வயது 35 ஆண்டுகள் இருக்க வேண்டும். இந்த பணிக்கு அப்ளை செய்வதற்கு விண்ணப்பக்கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை. செலக்ட் செய்யப்படும் நபர்கள் இந்தியா முழுவதும் பணியபுரிய அருமையான வாய்ப்பும் வழங்கப்படும்.

எனவே கரூர் வைஸ்யா வங்கியில் வேலை பார்க்க ஆர்வம் மற்றும் தகுதி உள்ள நபர்கள் பிப்ரவரி 5 ஆம் தேதி முதல் மார்ச் 31 ஆம் தேதிக்குள் Apply Online என்ற லிங்கை கிளிக் செய்து அப்ளை பண்ணலாம். கரூர் வைஸ்யா வங்கி அறிவித்த அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிட Karur Vysya Bank Notification என்ற இந்த லிங்கை கிளிக் செய்து இதனை குறித்த முழு விவரங்களையும் நீங்கள் அறிந்துகொள்ளலாம்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய TELEGRAM அல்லது WHATSAPP குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top