UPSC யில் காணப்படும் எண்ணற்ற வேலை வாய்ப்புகள்! அப்ளை பண்ண மிஸ் பண்ணிடாதீங்க!

UPSC யில் காணப்படும் எண்ணற்ற வேலை வாய்ப்புகள்

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ( UPSC) பணியிடங்களுக்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. ஸ்பெஷலிஸ்ட், சயின்டிஸ்ட் பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் கால அவகாசம் முடிவதற்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. UPSC காலியாக உள்ள 69 பணியிடங்களை நிரப்ப உள்ளது. இந்தியா முழுவதும் வேலை செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.

ALSO READ : அண்ணா பல்கலைக்கழக வேலைக்கு ஈமெயில் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்பு!

UPSC யில் Specialist Grade III (Cardiology), Specialist Grade III (Nephrology), Specialist Grade III (Neuro-Surgery), Specialist Grade III (Tuberculosis & Respiratory medicine/pulmonary medicine), Scientist ‘B’ (Civil Engineering), Scientist ‘B’ (Earth Science), Scientist ‘B’ (Mechanical/Mechatronics Engineering), Assistant Director (Official Language), Specialist Grade III (General Surgery) ஆகிய பதவியில் காலியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதியானது BE/B.Tech, Diploma, M.Sc, MA, MD, ME/M.Tech, MS, PG Diploma என பணிக்கு தகுந்த கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும்.

UPSC ரூ. 20,000 முதல் ரூ.1,80,001 வரை மாத சம்பளமாக ஒவ்வொரு வேலைக்கும் ஏற்ற சம்பளத்தை வழங்கும்.

Specialist Grade III பணிக்கு அப்ளை பண்ண அதிகபட்சமாக வயது 40 ஆக இருக்கவேண்டும். Scientist ‘B’ or Assistant Director பணிக்கு அதிகபட்ச வயது 35 ஆக இருக்க வேண்டும். Specialist Grade III (General Surgery) பணிக்கு திகபட்ச வயது 45 ஆக இருக்க வேண்டும்.

UR/OBC/EWS விண்ணப்பதாரர்கள் மட்டும் ஆன்லைனில் விண்ணப்பிக்க 25 ரூபாய் செலுத்த வேண்டும்.மற்ற Female/SC/ST/PWBD விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை.

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் Written Exam/Interview அடிப்படையில் வேலைக்கான ஆட்களை தேர்வு செய்கிறது.

தேவையான அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தை கவனமாக பூர்த்தி செய்து பிப்ரவரி 15, 2024 தேதிக்குள் ஆன்லைனில் அப்ளை பண்ணுங்கள்.

மேலும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் வேலை வாய்ப்பு விவரங்களை அறிய Official Notification லிங்கை ஓப்பன் செய்யவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய TELEGRAM அல்லது WHATSAPP குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top