ஈஸியா இமெயிலில் அப்ளை பண்ணுங்க… பாரதியார் பல்கலைக்கழக வேலையில் ஜாயின் பண்ணிடுங்க…!

Bharathiar University Recruitment noticed 05 Field Investigator jobs in Coimbatore apply by email

பாரதியார் பல்கலைக்கழத்தில் வேலை பார்க்க விருப்பமுள்ளவர்களே… உங்களுக்குதான் இந்த அட்டகாசமான வாய்ப்பு. Field Investigator என்ற பதவிக்கு தான் ஆட்களை தேர்வு செய்யப்படவுள்ளனர். இதில் மொத்தமாகவே ஐந்து பணியிடங்கள் தான் இருக்கின்றது. மேலும், இப்பதவிக்கு B.Sc, BA, M.Sc, MA ஆகிய படிப்பை படித்தவர்கள் தாரளமாக அப்ளை செய்யலாம்.

பீல்ட் இன்வெஸ்டிகேட்டர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் 5 நபர்களுக்கு மாத சம்பளமாக ரூ.12 ஆயிரம் கொடுக்கப்படும். அதே போல் அவர்கள் தமிழகத்தில் உள்ள கோயம்பத்தூர் மாவட்டத்திலே வேலை செய்வதற்கு வாய்ப்பும் கொடுக்கப்படும். இப்பணிக்கென வயது வரம்பு குறித்து ஏதும் அறிவிப்பில் வெளியிடவில்லை. மேலும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க நீங்கள் எந்தவொரு கட்டணமும் செலுத்த தேவையில்லை.

Alo Read >> UPSC யில் காணப்படும் எண்ணற்ற வேலை வாய்ப்புகள்! அப்ளை பண்ண மிஸ் பண்ணிடாதீங்க!

Bharathiar University அறிவித்த வேலையில் சேர ஆர்வம் மற்றும் தகுதி உள்ள நபர்கள் பிப்ரவரி 5 ஆம் தேதி முதல் பிப்ரவரி 13 ஆம் தேதி வரைக்குள் தங்களுடைய பயோ டேட்டா விவரங்கள் மற்றும் அதனுடன் கல்வித்தகுதி விவரங்களையும் vinothkumarmei@buc.edu.in என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பாரதியார் பல்கலைக்கழம் அறிவித்த அதிகாரபூர்வ அறிவிப்பினை பார்வையிட Bharathiar University Notification என்கின்ற இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய TELEGRAM அல்லது WHATSAPP குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top