DHS துறையில் துப்புரவு பணியாளர், பாதுகாப்பு காவலர், உதவியாளர் பணியிடங்கள்! 8th, Any Degree, Diploma, ITI படித்தவர்கள் அப்ளை பண்ணலாம்…!

DHS Recruitment 2024

தமிழக அரசின் வேலை தேடுபவரா நீங்கள்? இதோ DHS துறையில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றது. அதாவது துப்புரவு பணியாளர், பாதுகாப்பு காவலர், உதவியாளர் என்னும் பதவிகளுக்கு ஆட்கள் தேவையென அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த வேலையில் சேர ஆர்வமுள்ளவங்க தவறாமல் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாவட்ட நலசங்கத்தில் துப்புரவு பணியாளர், பாதுகாப்பு காவலர், உதவியாளர் பணிகளுக்கென மொத்தமாக 16 காலி இடங்களை அரசு ஒதுக்கியுள்ளது. இத்தகைய பணியிடங்கள் முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலே ஒதுக்கப்பட்டுள்ளது.

Also Read >> RPF Recruitment 2024 | 10th, டிகிரி படித்தவரா நீங்க? ரயில்வே பாதுகாப்பு படையில் 2250 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு! உடனே அப்ளை பண்ணுங்க…!

DHS அறிவித்த வேலைக்கு 8th, Any Degree, B.Sc, BCA, Diploma, ITI படிப்பை படித்து முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார்கள். மேலும், துப்புரவு பணியாளர், பாதுகாப்பு காவலர், உதவியாளர் பதவிகளுக்கு இன்டர்வியூ முறையில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.8,500 முதல் ரூ.40,000 வரைக்கும் வழங்கப்படும்.

எனவே இந்த அரசு வேலையில் சேர ஆர்வமாக இருப்பவர்கள் தங்களுடைய பயோ டேட்டா விவரம் மற்றும் கல்வித்தகுதி விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 18 ஜனவரி 2024 என்ற கடைசி தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முகவரி

Executive Secretary,
Deputy Director of Health Services,
District Health Society,
Thindal,
Erode-638012.

மேலும் இப்பணி குறித்த விவரங்களை அறிந்துகொள்ள Erode DHS Recruitment 2024 Notification என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

தமிழக அரசு வேலைவாய்ப்புகளை உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Scroll to Top