நீங்க நல்லா பேசுவீங்களா? அப்போ இந்த ஜாப் உங்களுக்குத்தான்! நம்ம சென்னையிலே வேலை ரெடி!

TN Private Jobs in Chennai 2024

தமிழகத்தில் இயக்கி வரும் SPRS SOLUTIONS PRIVATE LIMITED என்ற தனியார் கம்பெனியில் புதிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. நீங்க சூப்பரா பேசுவீங்கனா இந்த வேலை வாய்ப்பு உங்களுக்குத்தான். இந்த அருமையான வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க. இந்நிறுவனம் அறிவித்த ஜாப் பற்றிய விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். முழுவதையும் கவனமாக படியுங்கள்.

Telecalling Executive என்னும் பதவிக்கு தான் ஆட்கள் தேவைப்படுதாம். இப்பணிக்கென மொத்தமாகவே 10 காலி பணியிடங்களை ஒதுக்கியுள்ளது. டெலிகாலிங் நிர்வாகி வேலையை செய்வதற்கு உங்களுக்கு எந்தவொரு முன் அனுபவமும் தேவையில்லை. எனவே இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

Also Read >> மாசம் 25 ஆயிரம் வரை சம்பளம்! ஜஸ்ட் பத்தாவது படிச்சிருந்தாலே போதும்! வாங்க அப்ளை பண்ணலாம்!

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் நம்ம சிங்கார சென்னையிலே வேலை செய்ய வாய்ப்பு கொடுக்கப்படும். மேலும் டிகிரி படிப்பை படித்தவர்கள் டெலிகாலிங் நிர்வாகி வேலைக்கு ஆன்லைன் வழியாக அப்ளை பண்ணலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரைக்கும் ஊதியம் கொடுக்கப்படும்.

ஆண், பெண் என அனைவரும் இந்த பிரைவேட் கம்பெனி வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 20 முதல் அதிகபட்ச வயது 29 வயது வரைக்கும் இருக்க வேண்டும்.

எனவே ஆர்வமும் தகுதியும் உள்ள நபர்கள் இந்த ஜனவரி மாதம் 30 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் படியாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

சென்னை மாவட்டத்தில் இருக்கிற SPRS SOLUTIONS PRIVATE LIMITED வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலையில உங்களுக்கு விருப்பம் இருந்தா உடனே இந்த Telecalling Executive Job என்ற இந்த லிங்கை க்ளிக் பண்ணி விண்ணப்பிச்சிடுங்க!

Scroll to Top