மாசம் 25 ஆயிரம் வரை சம்பளம்! ஜஸ்ட் பத்தாவது படிச்சிருந்தாலே போதும்! வாங்க அப்ளை பண்ணலாம்!

TN Private Jobs 2024

தனியார் நிறுவன வேலைக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்குறீங்களா? இதோ உங்களுக்காகவே அட்டகாசமான அறிவிப்பு! நம்ம தமிழகத்தில் உள்ள திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள SINGH MULTI VISUAL MEDIA TRICHY பிரைவேட் கம்பெனியில் தான் வேலைக்கு ஆட்கள் வேண்டுமென்று அறிவித்துள்ளனர். எவ்வளவு பணியிடங்கள், சம்பளம் குறித்த விவரம், வயது வரம்பு, கல்வித்தகுதி போன்ற தகவல்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். கவனமாக படித்து பயன்பெறுங்கள்.

இந்த நிறுவனத்தில் Business Development & Marketing Executive காலி பணியிடங்களை தான் இப்போது நிரப்ப உள்ளனர். இதற்கென 20 வேகன்சியை ஒதுக்கியுள்ளது. இப்பணியில் சேர ஆர்வம் உள்ளவர்கள் உடனே ஆன்லைன் முறையில் விண்ணப்பியுங்கள்.

வணிக மேம்பாடு & சந்தைப்படுத்தல் நிர்வாகி வேலைக்கு அப்ளை செய்வதற்கு நீங்கள் ஜஸ்ட் பத்தாம் வகுப்பும் படித்திருந்தால் மட்டுமே போதுமானது. மேலும் விண்ணப்பதாரரின் வயது குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 32 வயது வரைக்குள் இருக்க வேண்டும். இப்பணிக்கு முற்றிலும் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

Also Read >> சென்னை செட்ஸ் வேலைகள் அறிவிப்பு! உங்களுக்கு மத்திய அரசு வேலை பிடிச்சிருந்தா அப்ளை பண்ணிடுங்க ஆன்லைன்ல..!

இன்டர்வியூ முறையில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.15,000 முதல் ரூ.25,000 வரைக்கும் சம்பளம் வழங்கப்படும். எனவே விருப்பமும், தகுதியும் உள்ள நபர்கள் 04.01.2024 தேதி முதல் 31.12.2026 தேதி வரைக்கும் ஆன்லைன் வழியாக நீங்கள் அப்ளை செய்யலாம்.

Description

WE ARE HIRING FEMALE CANDIDATES IN SINGH MULTI VISUAL MEDIA FOR BUSINESS DEVELOPMENT EXECUTIVE. SEND YOUR RESUME AND ID PROOFS – AADHAR CARD, FAMILY CARD, LAST TC OR COLLEGE ID CARD, AND PHOTO FOR VERIFICATION OF YOUR RESUME, AND THEN CALL ME AT 98 43 80 54 90.

Skills

Customer Care Executive

Additional Skills

COMMUNICATION SKILL

திருச்சி மாவட்டத்தில் இருக்கிற SINGH MULTI VISUAL MEDIA TRICHY வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலையில உங்களுக்கு விருப்பம் இருந்தா உடனே இந்த Business Development & Marketing Executive Job என்ற இந்த லிங்கை க்ளிக் பண்ணி விண்ணப்பிச்சிடுங்க!

இந்த மாதிரி தனியார் நிறுவன வேலைவாய்ப்பு செய்திகளை உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Scroll to Top