JIPMER நிறுவனத்தில் வேலை செய்ய அறிய வாய்ப்பு! ஈ-மெயில் வழியாக ஈஸியாக அப்ளை பண்ணலாம்!

ஜவஹர்லால் பட்ட மேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆராய்ச்சி விஞ்ஞானி பதவிக்கான காலி இடத்தை நிரப்ப உள்ளது. இந்த பணியில் மூன்று இடம் மட்டும் காலியாக உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் ஈஸியாக ஈ-மெயில் வழியாக ஆன்லைனில் அப்ளை பண்ணிடலாம். தற்போது வந்துள்ள அதிகாரபூர்வ அறிவிப்பில் உள்ள முழு விவரங்களையும் இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். இதனை படித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ALSO READ : தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்துல பணியாற்ற ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்பு! 1,00,000 ரூபாய் மாத சம்பளம் வாங்கலாம்…!

கல்வித்தகுதி :

  • Research Scientist-III (Medical)- MBBS/BDS with Master’s degree/PhD or MPH with PhD.
  • Research Scientist-III (Non-Medical)- Master’s degree in Public Health or Psychology or Social Work or Sociology or Nursing or Life Science or Rural Development.

பணியிடம் :

ஆராய்ச்சி விஞ்ஞானி பதவிக்கு செலக்ட் ஆகும் நபர் புதுசேரியில் உள்ள JIPMER நிறுவனத்தில் வேலை செய்யலாம்.

வயது வரம்பு :

ஜவஹர்லால் பட்ட மேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆராய்ச்சி விஞ்ஞானி பதவிக்கு 45 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

சம்பளம் :

  • Research Scientist-III (Medical)- Rs.1,09,740 per month
  • Research Scientist-III (Non-Medical) – Rs.66,080 per month

தேர்வு செய்யும் முறை :

JIPMER நிறுவனத்தின் ஆராய்ச்சி விஞ்ஞானி பணிக்கு எழுத்து தேர்வு இல்லாமல் நேர்காணலில் பணியாளர்களை தேர்ந்தெடுக்கிறது.

விண்ணப்பக்கட்டணம் :

ஜிப்மர் தனது அதிகாரபூர்வ அறிவிப்பில் விண்ணப்பக்கட்டணம் செலுத்த தேவையில்லை என குறிப்பிட்டுள்ளது.

முக்கிய தேதிகள் :

  • அப்ளை பண்ண ஆரம்ப தேதி : ஜனவரி 9, 2024
  • அப்ளை பண்ண கடைசி தேதி : ஜனவரி 24, 2024

அதிகாரபூர்வ அறிவிப்பில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும். மேலும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தை பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :

  • icmrindiaemspondicherry@gmail.com

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள ஜவஹர்லால் பட்ட மேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் Official Notification & Application Form லிங்கை கிளிக் செய்யவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய TELEGRAM அல்லது WHATSAPP குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top