சென்னை ஒன் ஸ்டாப் சென்டரில் வேலை வாய்ப்பு அறிவிப்பு! உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!

ஒன் ஸ்டாப் சென்டர்( OSC) காலி பணியிடங்களுக்கான நிரப்ப விண்ணப்பங்களை வரவேற்கிறது. பல்நோக்கு உதவியாளர், மூத்த ஆலோசகர் பணியில் 4 காலியிடங்கள் உள்ளன. இந்த வேலைக்கு மின்னஞ்சல் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும். விருப்பம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து சென்னையில் வேலைக்கு சேர்ந்திடுங்கள். சென்னையில் வேலை செய்ய ஆர்வம் இருக்க இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

ALSO READ : JIPMER நிறுவனத்தில் வேலை செய்ய அறிய வாய்ப்பு! ஈ-மெயில் வழியாக ஈஸியாக அப்ளை பண்ணலாம்!

சென்னை OSC ஆட்சேர்ப்புக்கான கல்வித்தகுதியானது Literate, M.Sc, MA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஒன் ஸ்டாப் சென்டர் Senior Counsellor பதவிக்கு 20,000 ரூபாய் மாத சம்பளமும், Multipurpose Helper பதவிக்கு 6,400 ரூபாய் மாத சம்பளமும் வழங்கும் என தெரிவித்துள்ளது.

வயது வரம்பு பற்றிய எந்த அறிவிப்பும் அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிபிடப்படவில்லை.

சென்னை OSC ஆனது பல்நோக்கு உதவியாளர், மூத்த ஆலோசகர் பணிக்கு Interview வைத்து பணியாளர்களை தேர்ந்தெடுக்கிறது.

ஆன்லைனில் விண்ணப்பித்தாலும் விண்ணப்பக்கட்டணம் செலுத்த தேவையில்லை.

மின்னஞ்சல் வழியாக அப்ளை பண்ண ஜனவரி 9, 2024 முதல் பிப்ரவரி 14, 2024 வரையிலும் டைம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேலையில் சேர அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தை கவனமாக பூர்த்தி செய்து தேவையான அனைத்து ஆவணங்களுடன் கீழே தரப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :

oscnorthchennai@gmail.com

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள ஒன் ஸ்டாப் சென்டர் Official Notification & Application Form லிங்கை கிளிக் செய்யவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய TELEGRAM அல்லது WHATSAPP குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top