8th, 10th தான் படிச்சிருக்கீங்களா? உங்களுக்குத்தான் TNRD துறையில் வேலை ரெடியா இருக்கு…!

TNRD Chengalpattu Recruitment 2024 Notification Released

TNRD announced Office Assistant Record Clerk Jobs

செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் 02 அலுவலக உதவியாளர், பதிவு எழுத்தர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இப்பணியில் சேர விருப்பம் உள்ளவர்கள் ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.15,700 to ரூ.50,400 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. மேலும், TNRD வேலைக்கு விண்ணப்பிக்கும் விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 முதல் அதிகபட்ச வயது 32 ஆக இருத்தல் அவசியம்.

அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பதிவு எழுத்தர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதார 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Also Read >> நம்ம சென்னை துறைமுகத்தில் வேலை! இன்டர்வியூ அட்டன் பண்ணுங்க! ஜாப்ல சேருங்க!

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட அதிகார்வபூர்வ இணையத்தளத்தில் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து, அவற்றை தவறில்லாமல் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் அவற்றை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 13 ஜனவரி 2024 முதல் 08 பிப்ரவரி 2024 வரை தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

Commissioner,
Town Panchayat Office,
Thiruporur,
Chengalpattu-603110.

மேலும் விவரங்களை அறிய TNRD Notification & Application Form ஐலிங்கை கிளிக் பண்ணவும்.

தமிழக அரசின் வேலை வாய்ப்பு நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Scroll to Top