15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை சம்பளம் வாங்கனுமா? சென்னையில வேலை செய்யலாம் வாங்க!

வேலை தேடிக்கொண்டிருக்கும் நபரா நீங்க? உங்களுத்தான் இந்த வேலை! ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியும். முழு விவரங்களுக்கு தொடர்ந்து படியுங்கள்!

சென்னை டி நகரில் TMT Marketing and Sales Pvt Ltd நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் வெப் டெவலப்பர் வேலைக்கு ஒரு காலியிடம் உள்ளது. Under Graduate – Bachelor of Engineering / Technology கல்வித்தகுதி எதிர்ப்பார்க்கப்படுகிறது. இருபத்தைந்து வயது முதல் நாற்பது வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

இரண்டு அல்லது மூன்று வருடங்கள் முன் அனுபவம் இருக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பம் உள்ள அனைவரும் இந்த வேலைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Description

Job Description for Web Developer Cum Web app development

 • Designing and building responsive and mobile-friendly e-commerce website optimised for different devices and browsers.
 • Writing clean, efficient, and well-documented code using languages such as Php, Python, My SQL, and Java.
 • Must have experience in developing E-commerce, Shopify, WordPress and Woo commerce.
 • Implementing and maintaining website content management systems.
 • Troubleshooting and debugging issues to ensure websites are functioning correctly.
 • Staying up-to-date with the latest web technologies and industry trends to ensure the website is current and secure.
 • Creating and managing databases for website functionality.
 • Ensuring website accessibility and security to protect sensitive data and user information.
 • Maintaining and updating existing websites.
 • Testing both new and current website and correcting potential errors that may arise.

Languages: PHP, Python, Java, MySQL.

Experience: 5 Years as web developer.

15k to 25k salary super job openings in Chennai

Skills

 • Web Developer
 • MySQL

Additional Skills

PHP, Java, Python

Click Here to Apply

Scroll to Top