சூப்பரான காட்டன் சில்க் சேலை! கட்டி பாருங்க… செம அழகா இருப்பீங்க! ஆர்டர் பண்ண ரெடியா?

அன்று முதல் இன்று வரை பெண்களுக்கு பாரம்பரிய உடை என்று சொன்னாலே அது புடவை தான். எவ்வளவு தான் பல மாடல் ஆடைகளை நாம் அணிந்தாலும் எப்போதுமே புடவை தான் பெண்களுக்கு மேலும் அழகை சேர்க்கிறது. காலப்போக்கில் புடவையானது பல்வேறு வகையான ரகத்தால் உருவாக்கப்பட்டது. அதாவது அதன் கிளாத் காட்டன் புடவைகள், ஜார்ஜெட் புடவைகள், பனாரசி பட்டுப் புடவை, சாந்தேரி சேலை, நெட்டட் புடவைகள், நைலான் புடவை, ரேயான், ஆர்கன்சா, ஜம்தானி புடவைகள் என இன்னும் நிறைய புடவை ரகங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அமேசானில் SERONA FABRICS பெண்களுக்கான அசாம் காட்டன் சில்க் பொன்னிற பார்டர் நூல் எம்பிராய்டரி புடவை தற்போது விற்பனை செய்யப்படுகிறது. ரூ.4,999 மதிப்புள்ள இந்த புடவை 82% தள்ளுபடியில் ரூ.875 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த புடவையானது மஞ்சள், க்ரீம், பச்சை, சாம்பல், வெளிர் க்ரீன், வெளிர் பச்சை 1, வெளிர் பிங்க், பிங்க், பிங்க் 1, டர்க்குவைஸ் நீலம் என 10 வண்ண நிறங்களில் கிடைக்கும். மேலும், இந்த காட்டன் சில்க் புடவையின் நீளம் 5.5 மீட்டர் மற்றும் பிளவுஸ் நீளம் 0.8 மீட்டர் என உள்ளது.

இத்தகைய அசாம் காட்டன் சில்க் சேலையானது மல்டி கலர் நூல்களினால் எம்பிராய்டரி வொர்க் செய்யப்பட்டுள்ளது. அதன் பார்டர் தங்க நிற ஜரிகை நூலால் வேற லெவல் லுக்கில் இருக்கிறது. இந்த சேலையை நீங்கள் காதணி விழா, புது மனை புகு விழா, திருமண விழா, பார்ட்டி, ஃபார்மல் போன்ற நிகழ்ச்சி நடக்கும் பல்வேறு இடங்களுக்கு அணிந்துகொண்டு சென்றாலே பார்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.

Assam Cotton Silk Sarees with Price
Assam Cotton Silk Sarees Online
Assam Cotton Silk Sarees
Assam Cotton Silk Price
அசாம் காட்டன் சில்க்

இந்த அழகிய அசாம் காட்டன் சில்க் புடவையை வாங்க Assam Cotton Silk Sarees Online in Amazon என்ற இந்த லிங்கை கிளிக் செய்து டக்குனு ஆர்டர் பண்ணிடுங்க.

Scroll to Top