Nagapattinam GMCH Recruitment 2023 Notification
அரசு மருத்துவக் கல்லூரி & மருத்துவமனையில் (Government Medical College & Hospital – GMCH) புதியதாக வேலை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. Nagapattinam GMCH Recruitment 2023 அறிவிப்பின்படி, காலியாக உள்ள Quality Manager வேலைக்கு புதிய ஆட்களை நியமிக்க உள்ளனர். Nagapattinam GMCH Jobs 2023 பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தாரர்கள் வருகிற மே மாதம் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை ஆஃப்லைன் முறையில் அனுப்ப வேண்டும். குறிப்பிட்ட தேதிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. ஆகவே, இந்த தமிழ்நாடு அரசு வேலைக்கு லேட் பண்ணாம விண்ணப்பிக்க விரைந்து செயல்படுங்கள்.
Latest Nagapattinam GMCH Recruitment 2023 NOTIFICATION RELEASED
அமைப்பின் பெயர் | Government Medical College & Hospital (GMCH) அரசு மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | nagapattinam.nic.in |
வேலை வகை | Tamil Nadu Govt Jobs 2023 |
வேலையின் பெயர் | Quality Manager |
பணியிடம் | நாகப்பட்டினம் |
வயது வரம்பு | 45 வயதாக இருக்க வேண்டும் |
காலி பணியிடங்கள்:
அரசு மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை வேலைக்கு, 01 பணியிடத்தை நிரப்ப போவதாக அறிவித்துள்ளது.
GMCH வேலைக்கான கல்வித்தகுதி விவரங்கள்:
MHA/ MHM/ MPH படிப்பை முடித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
சம்பள விவரங்கள்:
தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதத்திற்கு ரூ.60000 ஊதியம் கொடுக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
நேர்காணல் முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவித்துள்ளது.
முக்கியமான தேதிகள்:
அறிவிப்பு தேதி | 19.05.2023 |
கடைசி தேதி | 31.05.2023 |
GMCH வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தில் அறிவிக்கை எண்ணை குறிப்பிட்டு, முழுமையான முகவரி மற்றும் சுய ஒப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்களினை (கல்வித்தகுதி / சாதிச்சான்று / ஆதார் நகல் / அனுபவச் சான்றிதழ்) நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ இவ்வலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
முதவர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மணல்மேடு, ஓரத்தூர், நாகப்பட்டினம் மாவட்டம் – 611108
Nagapattinam GMCH Recruitment 2023 Notification Details
RECENT POSTS IN VALAIYITHAL.COM
- ஜூலை 3ஆம் தேதி அன்று பள்ளிகள் திறப்பு… பள்ளிகல்வித்துறை அறிவிப்பு!
- தங்கம் வாங்க போறீங்களா? இன்னைக்கு கோல்டு ரேட் என்னனு தெரியுமா? உடனே பாருங்க!
- உங்க ஆதரை அப்டேட் பண்ண போறீங்களா? அப்போ மறந்தும் இந்த தவற செஞ்சிடாதீங்க!
- சென்னையிலே வேலை பார்க்கலாம்! தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் வேலை!
- தமிழகத்தில் வேலை பார்க்க ஒரு சூப்பர் வாய்ப்பு! மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை! விண்ணப்பிக்க மறந்துறாதீங்க!