வேலூரில் CMC கல்லூரியில் வேலை செய்ய ஆசையா? இதோ உங்களுக்கான புதிய அறிவிப்பு வந்துருக்கு! உடனே விண்ணப்பியுங்கள்!

வேலூர் கிறிஸ்துவ மருத்துவ கல்லூரியில் JRF, Lecturer, Assistant Professor வேலை செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்த வேலையில் மொத்தம் 4 பணியிடம் மட்டுமே காலியாக உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் வேலூரில் உள்ள கிறிஸ்துவ மருத்துவ கல்லூரியில் பணிபுரியலாம். இதற்கான கால அவகாசம் ஜனவரி 2, 2024 முதல் ஜனவரி 12, 2024 வரை மட்டுமே தரப்பட்டுள்ளது. விண்ணப்பக்கட்டணம் இல்லை.

கல்வித்தகுதி :

  • Junior Research Fellow : M.Sc Life Science துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • Junior Research Officer : MBBS
  • Assistant Professor : கிரிட்டிகல் கேர் மெடிசின் துறையில் டாக்டர் ஆஃப் மெடிசினில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • Lecturer : MBBS அல்லது Veterinary Science-ல் இளங்கலை பட்டம் மற்றும் Field of Clinical- ல் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ALSO READ : 10 நிமிஷம் சார்ச் போட்டா… 10 மணி நேரம் பேசலாமாம்! வெறும் ரூ.999 தான் – boAt Rockerz 245 v2 Pro Wireless Neckband

சம்பளம் :

  • Junior Research Fellow : ரூ. 28, 000
  • Junior Research Officer : ரூ. 34,680
  • Assistant Professor மற்றும் Assistant Professor பணிக்கு CMC விதிப்படி சம்பளம் வழங்கப்படும்.

வயது வரம்பு :

  • Junior Research Fellow பணிக்கு அதிகபட்சமாக 40 வயது இருக்க இருக்க வேண்டும்.
  • Junior Research Officer வேலைக்கு அதிகபட்சமாக 35 வயது இருக்க இருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை :

CMC கல்லூரி Written Exam/Interview அடிப்படையில் பணியாளர்களை தேர்ந்தெடுக்கிறது.

கிறிஸ்துவ மருத்துவ கல்லூரியின் அதிகாரபூர்வ அறிவிப்பில் உள்ள Apply Online- ஐ கிளிக் செய்து விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பவும். மேலும் சில தகவல்களை பெற வேண்டும் என்றால் Official Notification பார்த்து தெரிந்துக்கொள்ளலாம்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய TELEGRAM அல்லது WHATSAPP குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top