தமிழகத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை! மொத்தமா 90 வேக்கன்சி இருக்குதாம்…!

TN Private Jobs in Thanjavur 2023 Notification

தமிழகத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை! மொத்தமா 90 வேக்கன்சி இருக்குதாம்...!
தமிழகத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை! மொத்தமா 90 வேக்கன்சி இருக்குதாம்…!

பட்டப்படிப்பு படித்தவர்களே உங்களுக்குத்தான் இந்த அருமையான வாய்ப்பு! நம்ம தஞ்சாவூர் மாவட்டத்திலே SBTC ALPHA GROUP என்ற கம்பெனியில் சுமார் 90 காலி இடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இந்த பணியில் சேர முன் அனுபவம் ஏதும் தேவையில்லை.

இந்த வேலைக்கு ஆண் பெண் என அனைவரும் விண்ணப்பிக்கலாம். எனவே தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 12 டிசம்பர் 2023 முதல் 31 டிசம்பர் 2023 என்ற கடைசி தேதிக்குள் ஆன்லைன் முறையில் அப்ளை பண்ணவும்.

Also Read >> அண்ணா பல்கலைக்கழகத்துல Technical Assistant வேலைக்கு 30000 ரூபா சம்பளம் தராங்களாம்!

Description

Distribution

Skills

Management Trainee

Additional Skills

Speaking skills, leadership skill

Assistant Manager வேலைக்கு அப்ளை பண்ண Notification & Apply Link என்ற இந்த லிங்கை கிளிக் பண்ணவும்.

இந்த மாதிரி வேலை வாய்ப்பு நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Scroll to Top