தமிழகத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை! 99 Data Entry Operator வேக்கன்சி இருக்குதாம்…!

TN Private Jobs in Madurai

Work in a private company in Tamil Nadu! There are 99 Data Entry Operator vacancies

வேலை தேடும் பட்டப்படிப்பு படித்தவர்களே… உங்களுக்குத்தான் இந்த அருமையான வாய்ப்பு! நம்ம மதுரை மாவட்டத்திலே இயங்கி வரும் SourceHOV India Pvt Ltd என்ற தனியார் கம்பெனியில் சுமார் 99 Data Entry Operator காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்றை இந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பணியில் சேர முன் அனுபவம் ஏதும் தேவையில்லை. இந்த வேலைக்கு ஆண், பெண் என அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

Also Read >> இந்தியன் ஓவர்சீஸ் பேங்க்ல (IOB) அட்டெண்டர், ஆபீஸ் அசிஸ்டன்ட் வேலை காலியா இருக்கு! மயிலாடுதுறையில தான் வேலையாம்!

Data Entry Operator விண்ணப்பிக்க விரும்புவரின் வயது குறைந்தபட்ச வயது 18 முதல் அதிகபட்ச வயது 32 ஆக இருக்க வேண்டும். இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.10000 முதல் ரூ.15000 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

எனவே தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 31 ஜனவரி 2024 என்ற கடைசி தேதிக்குள் ஆன்லைன் முறையில் அப்ளை பண்ணவும்.

மேலும் விவரங்களை அறிய Notification லிங்கை கிளிக் பண்ணவும்.

இந்த மாதிரி வேலை வாய்ப்பு நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Scroll to Top