நயன்தாரா படத்திற்கு இசையமைக்கும் பின்னணி பாடகி

0
23
Who Composes Music for the Test Film

லேடி சுப்பர் ஸ்டார் நயன்தாரா முக்கியமான வேடத்தில் சசிகாந்த் இயக்கும் ‘டெஸ்ட்’ என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் மாதவன், சித்தார்த், ராசிகன்னா ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

இத்திரைப்படம் கிரிக்கெட் சம்பந்தம்பட்ட கதைக்களம் கொண்ட படமாக உருவாகிறது. இதற்க்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும். இந்த படத்துல பெண் இசையமைக்கப் போகிறார். அவங்க யாருனா, பிரபல பின்னணி பாடகியான சக்திஸ்ரீ கோபாலன். இவருடைய பாட்டு என்றலே நம் மனதை வருடி செல்லும். கடல், நான், பொன்னியின் செல்வன், வேட்டைக்காரன், மரியன், ராஜா ராணி, மெட்ராஸ், அநேகன், வேதாளம், ஈட்டி, திருநாள் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் பாடி மக்களை மகிழ்வித்தவர். தமிழ் மட்டுமில்லை, மலையாளம், தெலுங்கு மொழி படங்களிலும் பாடி அசத்தியுள்ளார்.

இந்நிலையில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘டெஸ்ட்’ படத்திற்கு முதல் முறையா இசையமைக்கப் போகிறார். இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் சக்திஸ்ரீ கோபாலனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.


RECENT POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here