தல அஜித்தின் அடுத்த 62வது படத்தில் ஜோடியாக நடிக்கும் பிரபலம் – யார் அவங்க?

0
14
next 62nd vidaa muyarchi Movie Pairing

தல அஜித் படத்தின் அடுத்த 62ஆவது படத்தை இயக்குனர் மகிழ் திருவேணி இயக்க உள்ளார். அப்படத்திற்கு விடா முயற்சி என்ற பெயரை வெளியிட்டுள்ளது. இந்த மாதம் இறுதியில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

இந்நிலையில், நடிகர் அஜித் குமார் ஏற்கெனவே பைக் ரைடு சுற்றுப்பயணத்தில் இருந்தார். தற்போது அந்த பயணத்தை முடித்துவிட்டு விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பிற்கு ரெடியாகி வருகிறார். இன்னொரு பக்கம் இந்த படத்தில் தல அஜித்திற்கு யார் ஜோடியாக நடிக்கப்போவது என எதிர்ப்பார்ப்பு அதிகரிக்கிறது.

மேலும் இந்த விடாமுயற்சி அஜித் படத்திற்கு ஜோடியாக நடிப்பதற்கு ஐஸ்வர்யா ராய், திரிஷா, கங்கனா ரணாவத், கத்ரினா கைப், கரீனா கபூர் உள்ளிட்ட 5 நடிகைகள் பரிசீலனையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அஜித் படத்தில் ஏற்கெனவே கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார். ஜி, கீரிடம், மங்காத்தா படத்தில் திரிஷா அஜித்துடன் நடித்துள்ளார். அதனால் இவர்களில் ஒருவர் ஜோடியா நடிக்க தேர்வு செய்வதற்கு ஆலோசனை நடத்துகிறது.


LATEST POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here