OMCL சென்னையில் 500 காலியிடங்கள்!!

ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (OMCL சென்னை) ஆனது தமிழ்நாட்டில் வீட்டுப் பணிப்பெண் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது

 பணியின்  பெயர்

தமிழ்நாட்டு OMCL நிறுவனத்தில் வீட்டுப் பணிப்பெண் பதவிக்கு பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள்.

OMCL சென்னை காலிப்பணியிடங்கள்

Housemaid பதவிக்கு 500 பணியிடங்கள் காலியாக உள்ளது. 

 கல்வித் தகுதி

Housemaid பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

 விண்ணப்பதாரர்களின் வயது 

ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைக்கு  அப்ளை செய்பவர்களின் வயதானது  30 முதல் 40 வயதுடையவர்களாக இருக்க வேண்டும்

 ஊதிய விவரம்

வீட்டுப் பணிப்பெண் வேலைக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.29,500 - 32,000 சம்பளம் வழங்கப்படும்

விண்ணப்பிக்கும்  முறை

Housemaid பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

இறுதி நாள் 

OMCL வேலைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தர்கள் மார்ச் மாதம் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் .

தமிழ்நாடு அரசின் OMCL சென்னை வேலைவாய்ப்பு 2022, தகவல்களை பற்றி தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்யவும்

Brush Stroke

சென்னை துறைமுக ஆணையத்தில் வேலைவாய்ப்பு !