நன்றாக தூங்க வேண்டுமா? அப்ப இத பாஃலோ பண்ணுங்க..!

Helth Tips

தூங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பதாக டீ-காபி அருந்த கூடாது.

சரியான அளவில் உணவை எடுத்துக்கொள்ளுங்கள். அதிகப்படியான உணவை உண்ண வேண்டாம்.

புகைப்பிடிக்கிற பழக்கம் இருந்தால்... தூங்குவதற்கு முன் கண்டிப்பாக புகைப்பிடிக்காதீர்கள்

தூங்குவதற்கு வசதியான ஒரு இடத்தை தேர்வு செய்து, படுக்கையை தயார் செய்து வையுங்கள். அந்த இடத்தில் சாபிடுவது, படிப்பது, விளையாடுவது போன்ற வேலைகளை செய்யக் கூடாது

எக்காரணம் கொண்டும் பகலில் தூங்கக்கூடாது

படுக்கைக்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பதாக, டிவி, கம்ப்யூட்டர், போன் யூஸ் பண்ணாதீர்கள்

உங்களுக்கு இரத்த அழுத்தம் அல்லது சர்க்கரை நோய் இருந்தால்... சரியான நேரத்தில் மருந்துகளை அருந்த மறவாதீர்கள்

தினமும் செய்கிற வேலையை திட்டமிட்டு செயல்பட கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் ஒவ்வொரு மணித்துளியும் நம்முடைய வாழ்வில் மிகவும் முக்கியம்