காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் (National Institute for Research in Tuberculosis – NIRT) புதியதாக வேலை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தற்போது வந்த அறிவிப்பின்படி,திட்ட தொழில்நுட்ப அலுவலர் (Project Technical Officer) வேலைக்கு ஆட்கள் தேவை
இந்த வேலைக்கு 02 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆர்வமுள்ளவர்கள் அப்ளை பண்ணலாம்
காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் Graduation in Computer Science/ Application/ IT, Masters Degree படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்களுடைய அதிகபட்ச வயது 30 ஆக இருக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு சென்னையில் வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது
ஒவ்வொரு மாதமும் ரூ.32,000 சம்பளமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
NIRT ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பத்தாரர்கள் நேரடி நேர்காணல் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் தங்களை எழுத்துத் தேர்வு, நேர்காணல் முறையில் தேர்வு செய்வார்கள்
வருகிற டிசம்பர் மாதம் 14 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம்
மேலும் முழு விவரங்கள்