உங்களுக்கு தெரியுமா? ஆரஞ்சு பழத்துல இருக்க மருத்துவ குணங்கள் பற்றி...

ஆரஞ்சு பழத்தில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. இதில் உள்ள சத்துக்கள், நன்மைகள் பற்றி தொடர்ந்து படிக்கலாம் வாங்க..!

கால்சியம் பொட்டாசியம் நார்ச்சத்து வைட்டமின் ஏ பீட்டா கரோட்டீன்

சத்துக்கள்:

--> நம் உடலில் உள்ள கொழுப்புகளை கரைக்கிறது ஆரஞ்சு பழம். இதயத்தை பாதுகாக்கவும் உதவுகிறது. 

நன்மைகள்: 

--> நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்கிறது. இதனால் புத்துணர்வுடன் இருக்கலாம். 

--> மலச்சிக்கல் பிரச்சனைகளை குணமாக்குகிறது. கண் பார்வை அதிகரிக்க உதவுகிறது. 

--> இரத்த அழுத்தம் சீராக இருக்க உதவுகிறது. சிறுநீரக கற்களின் உருவாக்கத்தை தடுக்கிறது. 

--> முதிர்வை தடுக்க தினமும் சாப்பிடுவது நல்லது. 

--> ஆரஞ்சு பழத்தில் இருக்கும் ஃபோலேட் எனும் சத்து ஆண்களின் விந்தணு உற்பத்திக்கு உதவுகிறது.