மாதம் ரூ.50,000 சம்பளத்தில் தமிழ்நாடு அரசு  வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் இன்னோவேஷன் மிஷினில் வேலைவாய்ப்பு அறிவிப்பு! இந்த பணியை  பற்றிய முழு விவரங்களையும்  கீழே தொகுத்து வழங்கியுள்ளோம் 

Blue Rings

வேலையின் பெயர்

தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் இன்னோவேஷன் மிஷினில்  Project Associate வேலைக்கு பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள் 

Blue Rings

காலியிடங்கள்

 தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி இந்த வேலைக்கு 13  பணிகள் காலியாக உள்ளன 

Blue Rings

கல்வித்தகுதி

PG Degree, Graduate படித்து தேர்ச்சி பெற்றவர்கள் தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் இன்னோவேஷன் மிஷினில்  விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்  

Blue Rings

சம்பளம்

இந்த வேலைக்காக தேர்வு செய்யப்படும் விண்ணப்பதரர்களுக்கு மாதம்  ரூ.25,000 முதல் 50,000 வரை சம்பளம் வழங்கப்படும் 

Blue Rings

பணியிடம்

இந்த வேலைக்கு தயாராகும் விண்ணப்பதாரர்கள் சென்னையில்  வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது 

Blue Rings

விண்ணப்பக் கட்டணம்

தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் இன்னோவேஷன் மிஷன் வேலைக்கு விண்ணப்பிக்க விண்ணப்பக் கட்டணம் ஏதும் தேவையில்லை 

Blue Rings

தேர்வு செய்யப்படும் முறை

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை திரையிடல் தொழில்நுட்ப சுற்று மற்றும் HR நேர்காணல்கள் மூலம் தேர்வு செய்வார்கள் 

Blue Rings

கடைசி தேதி

இந்த  மத்திய அரசில்  வேலையில் ஆர்வமுள்ளவர்கள்  டிசம்பர் மாதம்18 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் 

தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் இன்னோவேஷன் மிஷன் பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்க்கை க்லிக்  செய்யவும் 

மாதம் ரூ.1,20,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு..!

..................................................