தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் (CUTN-Central University of Tamil Nadu) புதியதாக வேலை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தற்போது வந்த தவலின்படி, தேர்வுக் கட்டுப்பாட்டாளர், பதிவாளர் (Controller of Examinations, Registrar) வேலைக்கு ஆட்களை நியமிக்க உள்ளன.
இந்த வேலைக்கு 02 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆர்வமுள்ளவர்கள் அப்ளை பண்ணலாம்
அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் Post Graduation படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும்
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்களுடைய அதிகபட்ச வயது 57 ஆக இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு தமிழகத்தில் உள்ள திருவாரூரில் வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்கள் அனைவரும் ரூ.750 கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பத்தாரர்கள் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் தங்களை நேர்காணல் முறையில் தேர்வு செய்வார்கள்
இணைப் பதிவாளர், ஆட்சேர்ப்புப் பிரிவு, தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், நீலக்குடி, திருவாரூர் - 610 005, தமிழ்நாடு.
வருகிற நவம்பர் மாதம் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம்
மேலும் முழு விவரங்கள்