10th, 12th, படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலைவாய்ப்பு! 

தென் மேற்கு இரயில்வே துறையின் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியாகி உள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்

1

பணியின் பெயர் 

தென் மேற்கு இரயில்வே துறையில் Cultural Quota, Cultural Quota Instrumental, Scouts Quota, Guides Quota வேலைக்கு பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள்

2

 காலிப்பணியிடங்கள்

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Cultural Quota, Cultural Quota Instrumental, Scouts Quota, Guides Quota பணிக்கு 13 காலிப்பணியிடங்கள் உள்ளன

3

கல்வி தகுதி

அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில்  10th, 12th, ITI தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்

4

வயது வரம்பு 

தென் மேற்கு இரயில்வே துறையில் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது  18 முதல் 33 வயதுக்குட்பட்டவர்களாக  இருக்க வேண்டும்

5

 தேர்வு செய்யப்படும் முறை

தென் மேற்கு இரயில்வே துறையின் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்

6

விண்ணப்பிக்கும் முறை

 ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பின் படி  இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று ஆஃப்லைன்  (தபால்) மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளபடுகிறது

7

 கடைசி நாள் 

தென் மேற்கு இரயில்வே துறையின் வேலைக்கு விண்ணப்பிக்க டிசம்பர் மாதம் 19 ஆம் தேதிக்குள் விண்ணபிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது

தென் மேற்கு இரயில்வே துறையின்  வேலைவாய்ப்புகளை குறித்த தகவல்களை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யவும் 

Floral Pattern
Floral Pattern

மத்திய அரசின் புதியதோர் வேலை அறிவிப்பு!