தற்போது வந்த அறிவிப்பின்படி, பொறியியல், விஞ்ஞானி (Engineering, Scientist) வேலைக்கு ஆட்கள் தேவை
இந்த வேலைக்கு 68 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆர்வமுள்ளவர்கள் அப்ளை பண்ணலாம்
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்களுடைய அதிகபட்ச வயது 28 ஆக இருக்க வேண்டும்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் B.E, B.Tech படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு கர்நாடகா, தெலுங்கானாவில் வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது
ஒவ்வொரு மாதமும் ரூ.56,100 சம்பளமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் தங்களை Interview/ GATE Score முறையில் தேர்வு செய்வார்கள்
வருகிற டிசம்பர் மாதம் 19 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம்
டிப்ளமோ முடித்தவர்களுக்கு மாதம் ரூ.50000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு!