Diploma முடித்தவர்களுக்கு மத்திய அரசில் பணியாற்ற வாய்ப்பு!

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி நிறுவனத்தில் (National Institute of Fashion Technology)புதியதாக வேலை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது

தற்போது வந்த அறிவிப்பின்படி, செவிலியர் (Nurse)வேலைக்கு ஆட்கள் தேவை

 பணியின்  பெயர்

இந்த வேலைக்கு 03 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆர்வமுள்ளவர்கள் அப்ளை பண்ணலாம்

காலிப்பணியிடங்கள்

இந்த வேலைக்கு 03 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆர்வமுள்ளவர்கள் அப்ளை பண்ணலாம்

வயது வரம்பு

NIFT நிறுவனத்தில்  Diploma, B.Sc, Graduate படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

கல்வி தகுதி

 தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு ஹைதராபாத்தில் வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது

 பணியிடம்

 ஒவ்வொரு மாதமும் ரூ.25,500 சம்பளமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

ஊதிய விவரம்

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் தங்களை எழுத்துத் தேர்வு, நேர்காணல் முறையில் தேர்வு செய்வார்கள்

தேர்வு செய்யப்படும் முறை

 வருகிற அக்டோபர் மாதம் 20  ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம்

 கடைசி நாள்  

"

"

  NIFT நிறுவனத்தின்  வேலைவாய்ப்புகளை குறித்த தகவல்களை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யவும் 

 பத்தாவது படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலைவாய்ப்பு!