மத்திய ரயில்வேயில் (Central Railway) புதியதாக வேலை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது
தற்போது வந்த அறிவிப்பின்படி, விளையாட்டு ஒதுக்கீடு (Sports Quota) வேலைக்கு ஆட்கள் தேவை
இந்த வேலைக்கு 21 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆர்வமுள்ளவர்கள் அப்ளை பண்ணலாம்
மத்திய ரயில்வேயில் Any Graduate படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு மும்பையில் வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது
CENTRAL RAILWAY ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பத்தாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் தங்களை நேர்காணல் முறையில் தேர்வு செய்வார்கள்
வருகிற டிசம்பர் மாதம் 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம்
மேலும் முழு விவரங்கள்