ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் (HSL-Hindustan Shipyard Limited) புதியதாக பணி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்
தற்போது வந்த அறிவிப்பின்படி, மூத்த மேலாளர் (Senior Manager) பணிக்கு ஆட்களை நியமிக்க உள்ளன
இந்த வேலைக்கு 55 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆர்வமுள்ளவர்கள் அப்ளை பண்ணலாம்
பல்கலைக்கழகங்களில் B.E, B.Tech, Diploma, MCA, M.Sc, MBBS, Any Degree, PG Degree, LLB, Graduate படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும்
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்களுடைய அதிகபட்ச வயது 35 முதல் 45 வரை இருக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு விசாகப்பட்டினத்தில் வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது
ஒவ்வொரு மாதத்திற்கும் ரூ.39,750 முதல் 2,00,000 வரை சம்பளமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பத்தாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் தங்களை நேர்காணல் முறையில் தேர்வு செய்வார்கள்
வருகிற அக்டோபர் மாதம் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டியது மிகவும் அவசியம்
மேலும் முழு விவரங்கள்