எச்எம்டி மெஷின் டூல்ஸ் லிமிடெட்டில் (HMT Machine Tools Limited) புதியதாக வேலை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது
தற்போது வந்த அறிவிப்பின்படி, திட்ட பொறியாளர் ( Project Deputy Engineer) வேலைக்கு ஆட்கள் தேவை
இந்த வேலைக்கு 04 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆர்வமுள்ளவர்கள் அப்ளை பண்ணலாம்
HMT நிறுவனத்தின் Graduation in Mechanical/ Electrical/ ECE/ Instrumentation Engineering படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்களுடைய அதிகபட்ச வயது 35 ஆக இருக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு அஜ்மீர் - ராஜஸ்தானில் வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது
ஒவ்வொரு மாதமும் ரூ.8,600 முதல் 14,600 வரை சம்பளமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
HMT ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பத்தாரர்கள் ஆஃப்லைன் (தபால்) முறையில் விண்ணப்பிக்க வேண்டும்
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் தங்களை நேர்காணல் முறையில் தேர்வு செய்வார்கள்
வருகிற டிசம்பர் மாதம் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம்
மேலும் முழு விவரங்கள்