மாதம் ரூ.75,000 சம்பளத்தில் ரயில்வே வேலைவாய்ப்புகள்!

வடக்கு ரயில்வே வேலைவாய்ப்பு அறிவிப்பு! இந்த பணியை  பற்றிய முழு விவரங்களையும்  கீழே தொகுத்து வழங்கியுள்ளோம் 

வேலையின் பெயர்

வடக்கு ரயில்வேயில்  Contract Medical Practitioners வேலைக்கு பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள் 

01

காலியிடங்கள் 

 தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி இந்த வேலைக்கு  05 பணிகள்  காலியாக உள்ளன 

02

கல்வித்தகுதி

MBBS படித்து தேர்ச்சி பெற்றவர்கள்  வடக்கு ரயில்வேயில் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் 

03

சம்பளம்

இந்த வேலைக்காக தேர்வு செய்யப்படும் விண்ணப்பதரர்களுக்கு மாதம்  ரூ.75,000 சம்பளம் வழங்கப்படும் 

04

வயது வரம்பு

Contract Medical Practitioners வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது 50 வயது உள்ளவராக இருக்க வேண்டும் 

05

பணியிடம்

இந்த வேலைக்கு தயாராகும் விண்ணப்பதாரர்கள் மொராதாபாத்தில்  வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது 

06

விண்ணப்பக் கட்டணம்

வடக்கு ரயில்வே வேலைக்கு விண்ணப்பிக்க விண்ணப்பக் கட்டணம் ஏதும் தேவையில்லை 

07

தேர்வு செய்யப்படும் முறை

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்வு செய்வார்கள் 

08

கடைசி தேதி

இந்த  மத்திய அரசில்  வேலையில் ஆர்வமுள்ளவர்கள்  டிசம்பர் மாதம் 30 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் 

09

வடக்கு ரயில்வேயை  பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்க்கை க்லிக்  செய்யவும் 

ITI படித்தவர்களுக்கு இந்திய கடலோர காவல்படையில் அருமையான வேலைவாய்ப்பு…!