10th, 12th, Diploma படித்தவர்களுக்கு  IOCL நிறுவனத்தில்  வேலைவாய்ப்பு !

IOCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு! இந்த பணியை  பற்றிய முழு விவரங்களையும்  கீழே தொகுத்து வழங்கியுள்ளோம் 

வேலையின் பெயர்

IOCL நிறுவனத்தில் Apprentice வேலைக்கு பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள்

01

காலியிடங்கள் 

 தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி இந்த வேலைக்கு  1744 பணிகள் காலியாக உள்ளன

02

கல்வித்தகுதி

10th, 12th, ITI, Diploma, B.Com, B.Sc, BA படித்து தேர்ச்சி பெற்றவர்கள் IOCL நிறுவனத்தில் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்  

03

பணியிடம்

இந்த வேலைக்கு தயாராகும் விண்ணப்பதாரர்கள் அகில இந்தியாவில் வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது

06

விண்ணப்பக் கட்டணம்

IOCL நிறுவன வேலைக்கு விண்ணப்பிக்க விண்ணப்பக் கட்டணம் ஏதும் தேவையில்லை 

07

தேர்வு செய்யப்படும் முறை

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை  Online Test, Interview மூலம் தேர்வு செய்வார்கள்

08

கடைசி தேதி

இந்த  மத்திய அரசில்  வேலையில் ஆர்வமுள்ளவர்கள்  டிசம்பர் மாதம் 03 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

09

IOCL நிறுவனத்தை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்க்கை க்லிக்  செய்யவும் 

தமிழகத்தில் GRI நிறுவனத்தில் Various வேலைவாய்ப்புகள்!