மத்திய அரசின் விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு! Apply Online!

Orange Lightning

இந்திய விளையாட்டு ஆணையத்தில்  வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியாகி உள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்  

இந்திய விளையாட்டு ஆணையத்தில்  Sports Persons வேலைக்கு பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள்

பணியின் பெயர்

White Frame Corner
White Frame Corner

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Sports Persons பணிக்கு 04 காலிப்பணியிடங்கள் உள்ளன 

 பணியிடங்கள்

White Frame Corner
White Frame Corner

அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Diploma தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்

 கல்வி தகுதி

White Frame Corner
White Frame Corner

 இப்பணிக்காக தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு சம்பளங்கள்  ஏதும் வெளிபடுத்தப்படவில்லை 

 ஊதியம்

White Frame Corner
White Frame Corner

 ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பின் படி  இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளபடுகிறது

 விண்ணப்பிக்கும் முறை

White Frame Corner
White Frame Corner

இந்திய விளையாட்டு ஆணையத்தின் வேலைக்கு விண்ணப்பிக்க டிசம்பர் மாதம் 15 ஆம்  தேதிக்குள் விண்ணபிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது  

 இறுதி நாள்

White Frame Corner
White Frame Corner

  இந்திய விளையாட்டு ஆணையத்தின்  வேலைவாய்ப்புகளை குறித்த தகவல்களை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யவும்

மேலும் வேலைவாய்ப்புகள் 2022

மத்திய அரசின் புதியதோர் வேலைவாய்ப்பு அறிவிப்பு!