சென்னை துறைமுகத்தில் புதிய ஆண்டிற்கான (2023) வேலை அறிவிப்பு!

சென்னை துறைமுக அறக்கட்டளையில் (Chennai Port Trust) புதியதாக வேலை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது

தற்போது வந்த அறிவிப்பின்படி, மூத்த துணை தலைமை கணக்கு அதிகாரி (Senior Deputy Chief Accounts Officer) வேலைக்கு ஆட்கள் தேவை

 பணியின்  பெயர்

இந்த வேலைக்கு 01 காலியிடம் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆர்வமுள்ளவர்கள் அப்ளை பண்ணலாம்

காலிப்பணியிடங்கள்

 இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்களுடைய  அதிகபட்ச வயது 42 ஆக இருக்க வேண்டும்

வயது வரம்பு

சென்னை துறைமுக அறக்கட்டளையில் CA படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வி தகுதி

 தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு சென்னையில் வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது

 பணியிடம்

 ஒவ்வொரு மாதமும் ரூ.80,000 முதல் 2,20,000 வரை சம்பளமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

ஊதிய விவரம்

 இப்பணிக்கு விண்ணப்பிக்கும் தங்களை எழுத்துத் தேர்வு, நேர்காணல் முறையில் தேர்வு செய்வார்கள்

தேர்வு செய்யப்படும் முறை

 வருகிற ஜனவரி மாதம்  11  ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம்

 கடைசி நாள்  

"

"

  சென்னை துறைமுக அறக்கட்டளையில்  வேலைவாய்ப்புகளை குறித்த தகவல்களை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யவும் 

 பெரியார் பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு!