நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் (NLC-Nyeveli Lignite Corporation Limited) புதியதாக வேலை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்
தற்போது வந்த அறிவிப்பின்படி, மூத்த குடியிருப்பாளர், இளைய குடியிருப்பாளர் (Senior Resident, Junior Resident) வேலைக்கு ஆட்கள் தேவை.
இந்த வேலைக்கு 19 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆர்வமுள்ளவர்கள் அப்ளை பண்ணலாம்
அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் MBBS படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும்
தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு கடலூரில் வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது
ஒவ்வொரு மாதத்திற்கும் ரூ.65,000 முதல் 85,000 வரை சம்பளமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
NLC ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பத்தாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்களுடைய ஆவணங்களை நேர்காணல் முறையில் சரிபார்த்து தேர்வு செய்வார்கள்
வருகிற அக்டோபர் மாதம் 14 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம்
மேலும் முழு விவரங்கள்