ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் (Hindustan Copper Limited) புதியதாக வேலை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்
தற்போது வந்த தகவலின்படி, பட்டதாரி பொறியாளர் பயிற்சியாளர் (Graduate Engineer Trainee) வேலைக்கு ஆட்களை நியமிக்க உள்ளன.
ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 84 பணியிடங்களுக்கும் ஆட்களை நியமிக்க உள்ளனர்
அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் Degree, Post Graduation, M.Tech, MBA, MCA படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
இப்பணிக்கு 01-09-2022 தேதியின்படி விண்ணப்பதாரர் குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்சம் 28 ஆண்டுகள் இருக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களை கொல்கத்தா – மேற்கு வங்காளத்தில் வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது
ஒவ்வொரு மாதத்திற்கும் ரூ.40,000 முதல் 1,40,000 வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் அறிவிப்பின்படி, விண்ணப்பத்தாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் தங்களை கேட் மதிப்பெண் / நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்வார்கள்
வருகிற அக்டோபர் மாதம் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டியது மிகவும் அவசியம்
மேலும் முழு விவரங்கள்