ITI படித்தவர்களுக்கு இந்திய கடலோர காவல்படையில் வேலைவாய்ப்பு!

இந்திய கடலோர காவல்படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு! இந்த பணியை  பற்றிய முழு விவரங்களையும்  கீழே தொகுத்து வழங்கியுள்ளோம் 

வேலையின் பெயர்

இந்திய கடலோர காவல்படையில் Enrolled Follower வேலைக்கு பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள் 

01

காலியிடங்கள் 

 தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி இந்த வேலைக்கு  11 பணிகள் காலியாக உள்ளன 

02

கல்வித்தகுதி

ITI படித்து தேர்ச்சி பெற்றவர்கள் இந்திய கடலோர காவல்படையில்  விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்  

03

சம்பளம்

இந்த வேலைக்காக தேர்வு செய்யப்படும் விண்ணப்பதரர்களுக்கு மாதம்  ரூ. 21,700 – 69,100 சம்பளம் வழங்கப்படும்

04

வயது வரம்பு

Enrolled Follower வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது 18- 25  வயது உள்ளவராக இருக்க வேண்டும் 

05

பணியிடம்

இந்த வேலைக்கு தயாராகும் விண்ணப்பதாரர்கள் குஜராத்தில் வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது 

06

விண்ணப்பக் கட்டணம்

இந்திய கடலோர காவல்படை வேலைக்கு விண்ணப்பிக்க விண்ணப்பக் கட்டணம் ஏதும் தேவையில்லை 

07

தேர்வு செய்யப்படும் முறை

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை Written Test, Skill Test, Physical Fitness Test, Interview மூலம் தேர்வு செய்வார்கள்

08

கடைசி தேதி

இந்த  மத்திய அரசில்  வேலையில் ஆர்வமுள்ளவர்கள்  ஜனவரி மாதம் 05 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் 

09

இந்திய கடலோர காவல்படையை  பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்க்கை க்லிக்  செய்யவும் 

IIT சென்னையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு! APPLY ONLINE LINK HERE!