தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு TNSTC வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டு உள்ளது . இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்

1

பணியின் பெயர் 

  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில்  Graduate and Diploma Apprentices வேலைக்கு பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள்

2

TNSTC காலிப்பணியிடங்கள்

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Graduate and Diploma Apprentices பணிக்கு 346 காலிப்பணியிடங்கள் உள்ளன 

3

கல்வி தகுதி

அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில்  Engineering Degree, Graduate, Diploma in Engineering தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்

4

 ஊதிய விவரம்

 இப்பணிக்காக தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாதம் 8,000 - 9,000 ரூபாய்  ஊதியம் வழங்கப்படும்

5

 தேர்வு செய்யப்படும் முறை

தமிழ்நாடு TNSTC வேலைக்கு  மதிப்பெண் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

6

விண்ணப்பிக்கும் முறை

 ஆர்வமும் மற்றும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பின் படி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளபடுகிறது.

7

 கடைசி நாள் 

 தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக வேலைக்கு  டிசம்பர் மாதம் 18 ஆம்  தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

 தமிழ்நாடு TNSTC வேலைவாய்ப்பை  பற்றி  தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்

Floral Pattern
Floral Pattern

ஒவ்வொரு மாதமும் 43 ஆயிரம் சம்பளத்தில் ஆவின் வேலை வந்தாச்சு! டைரக்ட் இன்டர்வியூ அட்டன் பண்ணுங்க..!