தமிழ் நாடு அரசின்  TNJFU- யில் வேலைவாய்ப்பு!

Orange Lightning

தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் Dean வேலைக்கு பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள்

தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் Dean வேலைக்கு பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள் 

பணியின் பெயர்

White Frame Corner
White Frame Corner

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Dean பணிக்கு 01 பணியிடம் மட்டுமே  காலியாக உள்ளன   

 பணியிடங்கள்

White Frame Corner
White Frame Corner

அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் PhD தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

 கல்வி தகுதி

White Frame Corner
White Frame Corner

 இப்பணிக்காக தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில்  ஒவ்வொரு மாதமும் 1,44,200  முதல்2,18,200 ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படும் 

 ஊதியம்

White Frame Corner
White Frame Corner

 ஆர்வமும் மற்றும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பின் படி ஆஃப்லைன் (தபால்) மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளபடுகிறது

 விண்ணப்பிக்கும் முறை

White Frame Corner
White Frame Corner

தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில்  வேலைக்கு  டிசம்பர் மாதம் 19 ஆம்  தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது

 இறுதி நாள்

White Frame Corner
White Frame Corner

தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில்  வேலைவாய்ப்பு குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்

மேலும் வேலைவாய்ப்புகள் 2022

ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனத்தில் ரூ.90 ஆயிரம் சம்பளத்தில் வேலைவாய்ப்புகள்!