தமிழ்நாடு அரசு வேலை வேண்டுமா!புதியதோர் வேலை அறிவிப்பு வந்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்
திருவொற்றியூர், அருள்மிரு தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் ஓட்டுநர், தபேதார், உதவி மின் பணியாளர், மற்றும் பிற பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள்
திருவொற்றியூர், அருள்மிரு தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் 12 பணிகள் காலியாக உள்ளன
ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 45 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்
அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயில் தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்களுக் கு ம் 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் இந்த கோவிலுக்குள் பணியாற்றலாம்
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு ஒவ்வொரு மாதமும் 4,200 முதல் 58,600 ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படும்
விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுயசான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் முன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட ஆஃப்லைன் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள வேலைக்கு டிசம்பர் மாதம் 19 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்