மகிழ்ச்சியாக இருப்பது எப்படி? உங்களுக்கான சில பயனுள்ள குறிப்புகள்...

இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ளும் ஒரு கேள்வி... எப்படி சந்தோசமா இருக்கணும்? 

மனசுக்கு பிடிச்சவங்க கூட மனம் விட்டு பேசுங்க. உங்க மனசு ரிலாக்ஸ் ஆகும்...

உங்க வீட்ல அழகான சுற்றுச்சூழலை உருவாக்குங்க...

உங்க மனசுக்கு எது புடிச்சிருக்கோ அந்த விஷயத்தை செய்யுங்க... 

சிரித்த முகத்துடன் இருக்க முயற்சி செய்யுங்கள்... 

தினமும் எதாவது புது புது விஷயங்களை கற்றுக்கொள்ளுங்கள்... 

மனதிற்கு இதமான, உங்களுக்கு பிடித்த பாடலைக் கேளுங்கள்... 

தினந்தோறும் நடக்கும் நல்ல நினைவுகளை சேகரியுங்கள்…