புதுச்சேரி காவல்துறையில் (Puducherry Police) புதியதாக வேலை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது
தற்போது வந்த அறிவிப்பின்படி, போலீஸ் கான்ஸ்டபிள் ( Police Constable ) வேலைக்கு ஆட்கள் தேவை
இந்த வேலைக்கு 253 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆர்வமுள்ளவர்கள் அப்ளை பண்ணலாம்
புதுச்சேரி காவல்துறையில் 12th படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்களுடைய அதிகபட்ச வயது18 முதல் 24 ஆக இருக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு புதுச்சேரியில் வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது
Puducherry Police ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பத்தாரர்கள் ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் தங்களை உடல்நிலைத் தேர்வு, உடல் திறன் தேர்வு, எழுத்துத் தேர்வு மருத்துவத்தேர்வு முறையில் தேர்வு செய்வார்கள்
வருகிற டிசம்பர் மாதம் 27 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம்
மேலும் முழு விவரங்கள்