இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தில் (Unique Identification Authority of India – UIDAI)புதியதாக வேலை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தற்போது வந்த அறிவிப்பின்படி, முதுகலை பட்டம், பொறியியல் பட்டம் (Master Degree, Degree in Engineering) வேலைக்கு ஆட்கள் தேவை
இந்த வேலைக்கு 14 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆர்வமுள்ளவர்கள் அப்ளை பண்ணலாம்
பல்கலைக்கழகங்களில் Master Degree, Degree in Engineering படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்களுடைய அதிகபட்ச வயது 56 ஆக இருக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு பெங்களூரு, போபால், குருகிராமில் வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது
UIDAI ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பத்தாரர்கள் ஆஃப்லைன் (தபால்) முறையில் விண்ணப்பிக்க வேண்டும்
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் தங்களை எழுத்துத் தேர்வு, நேர்காணல் முறையில் தேர்வு செய்வார்கள்
வருகிற ஜனவரி மாதம் 08 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம்
மேலும் முழு விவரங்கள்