வடக்கு கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட்டில் (Northern Coalfields Limited – NCL) புதியதாக வேலை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தற்போது வந்த அறிவிப்பின்படி, மைனிங் சர்தார், சர்வேயர் (Mining Sirdar, Surveyor) வேலைக்கு ஆட்கள் தேவை
இந்த வேலைக்கு 405 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆர்வமுள்ளவர்கள் அப்ளை பண்ணலாம்
வடக்கு கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட்டில் 10th, Diploma, Degree படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்களுடைய அதிகபட்ச வயது 18 முதல் 30 ஆக இருக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு மத்தியப் பிரதேசம் - உத்தரப் பிரதேசத்தில் வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது
ஒவ்வொரு மாதமும் ரூ.31,852 முதல் 34,391 வரை சம்பளமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
NCL ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பத்தாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் தங்களை கணினி அடிப்படையிலான தேர்வு, ஆவண சரிபார்ப்பு, நேர்காணல் முறையில் தேர்வு செய்வார்கள்
வருகிற டிசம்பர் மாதம் 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம்
மேலும் முழு விவரங்கள்