10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு Indian Coast Guard-ல் வேலைவாய்ப்பு!!

இந்திய கடலோர காவல்படையில்  (Indian Coast Guard) புதியதாக வேலை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது

வேலையின் பெயர்

தற்போது வந்த அறிவிப்பின்படி, தச்சர் (Carpenter) வேலைக்கு ஆட்கள் தேவை

இந்த வேலைக்கு 04 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆர்வமுள்ளவர்கள் அப்ளை பண்ணலாம்

காலிப்பணியிடங்கள்

 இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்களுடைய  அதிகபட்ச வயது 18  முதல் 27 ஆக இருக்க வேண்டும்

வயது வரம்பு

இந்திய கடலோர காவல்படையில் 10th படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

கல்வி தகுதி

 இப்பணிக்கு விண்ணப்பிக்கும் தங்களை தகுதிப் பட்டியல், எழுத்துத் தேர்வு, ஓட்டுநர் உரிமம் முறையில் தேர்வு செய்வார்கள்

தேர்வு செய்யப்படும் முறை

Indian Coast Guard ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பத்தாரர்கள் ஆஃப்லைன் (தபால்) முறையில் விண்ணப்பிக்க வேண்டும் 

 விண்ணப்பிக்கும் முறை

 வருகிற டிசம்பர் மாதம் 05 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம்

 கடைசி நாள்  

"

"

    Indian Coast Guard-ல்  வேலைவாய்ப்புகளை குறித்த தகவல்களை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யவும் 

  மத்திய அரசு வேலை வந்தாச்சி! இந்த அருமையான வாய்ப்பை தவறவிடாதீர்கள்!