Flames
Orange Lightning
Alarm Clock
White Lightning
White Lightning

10th, 12th முடித்தவர்களுக்கு BPNL-ல் வேலைவாய்ப்பு! 1500 காலியிடங்கள்! 

 இந்திய கால்நடை பராமரிப்பு கழகத்தில் (Bhartiya Pashupalan Nigam Limited – BPNL)  புதியதாக வேலை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது

Arrow

வேலையின் பெயர்

தற்போது வந்த அறிவிப்பின்படி, கால்நடை பராமரிப்பாளர், உதவி வளர்ச்சி அலுவலர் ( Attendant, Assistant Development Officer)வேலைக்கு ஆட்கள் தேவை

Arrow

காலியிடங்கள்

இந்த வேலைக்கு 2106 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆர்வமுள்ளவர்கள் அப்ளை பண்ணலாம்

Arrow

கல்வித்தகுதி

கழகத்தில்  10th, 12th, Graduation படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Arrow

வயது வரம்பு

 இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்களுடைய  அதிகபட்ச வயது 25 முதல் 45 ஆக இருக்க வேண்டும்

Arrow

பணியிடம்

 தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு அகில இந்தியாவில் வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது

Arrow

சம்பளம்

 ஒவ்வொரு மாதமும் ரூ.15,000 முதல் 25,000 வரை சம்பளமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Arrow

விண்ணப்பிக்கும்               முறை    

BPNL ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பத்தாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும் 

Arrow

தேர்வு முறை

 இப்பணிக்கு விண்ணப்பிக்கும் தங்களை ஆன்லைன் தேர்வு, நேர்காணல் முறையில் தேர்வு செய்வார்கள்

Arrow

விண்ணப்பிக்க கடைசி தேதி

 வருகிற டிசம்பர் மாதம் 10  ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம்

Arrow

மேலும் முழு விவரங்கள்

Burst with Arrow
Burst

இந்திய கால்நடை பராமரிப்பு கழகத்தில்  வேலைவாய்ப்புகளை குறித்த தகவல்களை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யவும்

Yellow Star
Yellow Star

மேலும் வேலைவாய்ப்புகள் 2022

 பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!