தினமும் நடப்பதால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கிறது. அவற்றில் ஒருசில நன்மைகளை காண்போம்! 

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

எடை குறைக்க உதவுகிறது

முதுமையை தாமதப்படுத்துகிறது

இரத்த அழுத்தத்தை குறைக்கிறது

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

பெண்களுக்கு பக்கவாதம் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது

செரிமானத்தை துரிதப்படுத்தும்

சர்க்கரை நோயின் அபாயத்தை குறைக்கிறது

KTM 200 Duke Price, Images, Mileage