மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் (CDAC-Centre for Development of Advanced Computing) புதியதாக வேலை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தற்போது வந்த அறிவிப்பின்படி, திட்ட பொறியாளர், மூத்த திட்ட பொறியாளர் (Project Engineer, Senior Project Engineer) வேலைக்கு ஆட்கள் தேவை
இந்த வேலைக்கு 530 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆர்வமுள்ளவர்கள் அப்ளை பண்ணலாம்
பல்கலைக்கழகங்களில் BE/ B.Tech, ME/ M.Tech, Post Graduation Degree in Computer Science/ Application, Ph.D படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்களுடைய அதிகபட்ச வயது 56 ஆக இருக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு அகில இந்தியாவில் வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது
ஒவ்வொரு மாதமும் ரூ.3,60,00 முதல் 14,00,000 வரை சம்பளமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
CDAC ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பத்தாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் தங்களை எழுத்துத் தேர்வு, நேர்காணல் முறையில் தேர்வு செய்வார்கள்
வருகிற அக்டோபர் மாதம் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம்
மேலும் முழு விவரங்கள்